உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விஷம் குடித்து பெண் பலி

விஷம் குடித்து பெண் பலி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வரதம்பாளையம், குள்ளங்கரடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் ராதா (19). இவர் நேற்று முன்தினம் மதியம் திடீரென வாந்தியெடுத்தார். வீட்டில் இருந்தவர்கள் உடன் சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி ராதா இறந்தார். தீராத வயிற்று வலியால் அவர் இறந்தது தெரியவந்தது. சத்தியமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை