உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மஹாளய அமாவாசைபண்ணாரில் கடும் கூட்டம்

மஹாளய அமாவாசைபண்ணாரில் கடும் கூட்டம்

சத்தியமங்கலம்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கர் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.நேற்று காலை 6 மணி பூஜைக்கே பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். மதியம் உச்சிகால பூஜை நேரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில், வேணுகோபால் ஸ்வாமி கோவில், தவளகிரி தண்டாயுதபாணி கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
செப் 21, 2025 15:55

அமித்ஷா ஆடவிட்டு அப்புறம் வச்சு செய்யப்போறாரு.பழனி குடுமி அமித்சா விடம். 2026 சட்டசபைய்ய தேர்தல் முடிந்ததும் பழனி ஆடுற மற்றும் ஆடினா ஆட்டம் எல்லாவத்திற்கும் இருக்கு ஆப்பு


J. Vensuslaus
செப் 08, 2025 20:35

AADMK-BJP கூட்டணியின் மேலிடம் EPS அவர்கள்.


kannan sundaresan
செப் 08, 2025 18:15

நிலைமை இப்படி போனால், தமிழ்நாட்டில் NDA கூட்னி வெற்றிபெறாது. அதைப்பற்றி தலைவர் கவலைப்படுவதாக தெரியவில்லை


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி