உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது விற்றஇருவர் கைது

மது விற்றஇருவர் கைது

கோபிசெட்டிபாளையம்: கோபி எஸ்.ஐ., சண்முகசுந்தரம் மற்றும் போலீஸார் கோபி பகுதியில் ரோந்து சென்றனர். அனுமதியின்றி மது பாட்டில் வைத்திருந்த எஸ்.கணபதிபாளையம் மூர்த்தி(35), கவுந்தப்பாடி முத்து (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 26 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை