உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேனீ கடித்துவாலிபர் பலி

தேனீ கடித்துவாலிபர் பலி

ஈரோடு: சேலம் மாவட்டம், கருமந்துறையை சேர்ந்தவர் அண்ணாமலை(45). இவர் ஈரோடு டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(30) என்பவரது தென்னை மரத்தில் தேன் எடுக்க மரம் ஏறினார். தேனீக்கள் கடித்ததில் பலத்த காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். அறச்சலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி