உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுவரில் மொபட் மோதிய விபத்தில் விவசாயி பலி

சுவரில் மொபட் மோதிய விபத்தில் விவசாயி பலி

ஈரோடு,;ஈரோடு சின்னியம்பாளையம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 47; மொபட்டில் கடந்த, 27ம் தேதி மதியம் கேட்டுபுதுார் ரயில்வே நுழைவு பாலத்தின் வழியே சென்றார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த மொபட், பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பெரியசாமி, சம்பவ இடத்தில் பலியானார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ