உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓவர்லோடு வண்டிகளுக்கு அபராதம் விதிப்பு

ஓவர்லோடு வண்டிகளுக்கு அபராதம் விதிப்பு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில், சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான அலுவலர்கள், நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி வந்த ஐந்து வாகனங்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை