உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீப்பற்றி எரிந்த ஆட்டோ

தீப்பற்றி எரிந்த ஆட்டோ

பவானி: பவானி அருகேயுள்ள காலிங்கராயன் பாளையம், மனக்காட்டூர் பகுதியில், நேற்று முன்தினம் சாலை-யோரத்தில், ஒரு பயணிகள் ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்-தது. நள்ளிரவில் ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. காஸ் ஆட்டோ என்-பதால் இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதேசமயம் பவானி தீய-ணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்-துக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள் ஆட்டோ முற்-றிலும் எரிந்து விட்டது. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து, சித்-தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை