மேலும் செய்திகள்
பட்டாசு பறிமுதல்
30-Sep-2024
வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம்பட்டாசு பறிமுதல்: வாலிபர் கைதுஈரோடு, அக். 22-ஈரோடு மாநகராட்சி முத்தம்பாளையம் பேஸ்-2 பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையயடுத்து தாலுகா போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். செந்தில்குமார் மகன் கவுதம், 25, வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
30-Sep-2024