உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீன் விற்பனை அமோகம்

மீன் விற்பனை அமோகம்

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு, பல்வேறு பகுதி-களில் இருந்து ஆறு டன் மீன்கள் நேற்று வரத்தானது. வரத்து சற்று குறைவால், விலை கிலோவுக்கு, 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ--900 ரூபாய், இறால்-500, சங்கரா-400, அயிலை-300, கனவா-400, விலாங்கு-400, தேங்காய் பாறை-450, ப்ளூ நண்டு-600, சாதா நண்டு-400, கடல் பாறை-500, வாவல்-500, கிழங்கா-170, மத்தி மீன்-300, அணை மீன்களான லோகு--200, கட்லா--200, பாறை-180, நெய் மீன்-160, ஜிலேபி மீன்-150 ரூபாய்க்கும் விற்-றது. கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட்டிலும் விற்பனை அமோ-கமாக நடந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை