உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு

இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு

ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம் அருகில், ஜீவானந்தம் வீதியில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் ஒரு மயில் இறந்து கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையம், போலீசார், வனத்துறையினர் என மூன்று துறையினருக்கும் அடுத்தடுத்து தகவல் கொடுத்தும் யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 7:௦௦ மணிக்கு சென்ற வனத்துறையினர், மயில் சடலத்தை பெற்று சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை