உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் போன் பறித்த 4 பேர் கும்பலுக்கு காப்பு

மொபைல் போன் பறித்த 4 பேர் கும்பலுக்கு காப்பு

சென்னிமலை; சென்னிமலையில் ஒரு டெக்ஸ்டைல் கம்பெ-னியில் வேலை செய்து வரும் பீஹார் மாநில தொழிலாளி பெரோஜ். கடந்த, 19 ல் சிப்காட் அருகே வேலைக்கு சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல்-போனை பறித்து சென்றனர். புகாரின்படி விசாரித்த சென்னிமலை போலீசார், ஊத்துக்குளி ஆர்.எஸ்., பகுதி பிரகாஷ், 23, அருண்குமார், 22; ஊத்துக்குளி கோவில்பா-ளையம் வெற்றிவேல், 23; வண்டிபேட்டை தரணி-தரன், 18; என நான்கு பேரை கைது செய்தனர். மொபைல்போனையும், ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை