உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் இலவசம்

தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் இலவசம்

சென்னிமலை:சென்னிமலை வட்டாரத்தில், தென்னை மரத்தில் ரூர்கோஸ் வெள்ளை சுருள் ஈ பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, 1,700 -ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள், -சென்னிமலை வட்டார தோட்டக்கலை துறை சார்பாக இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் சென்னிமலை தோட்ட கலை அலுவலகத்தை அணுகலாம். விபரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் ராஜேஸ்வரியை, 97903-24001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தோட்டக்கலை அலுவலர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை