ரூ.2.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ரூ.2.75 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்கொடுமுடி, நவ. 7-கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 101 நிலக்கடலை மூட்டைகளை கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 71.20 ரூபாய், அதிகபட்சமாக, 78.60 ரூபாய், சராசரியாக, 76.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 36.53 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 75 ஆயிரத்து, 267 ரூபாய் க்கு விற்பனை நடைபெற்றது.