உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரங்கசமுத்திரம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், 25 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக முரளிதரன், 38, என்பவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !