உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலத்திலிருந்து விழுந்தவர் சாவு

பாலத்திலிருந்து விழுந்தவர் சாவு

பவானி: பர்கூர் அருகே தாமரைக்கரையை சேர்ந்தவர் கிரிசாமி, 29, கூலி தொழிலாளி. கடந்த, 24ம் தேதி, வரட்டுப்பள்ளம் அணை செக்போஸ்ட் அருகில் பாலத்தின் மீது படுத்திருந்தார்.உறங்கிய நிலையில் புரண்டு படுத்ததில் தரையில் விழுந்தார். பலத்த காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு இறந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி