உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் துாறல் மழை

அந்தியூரில் துாறல் மழை

அந்தியூர், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பிபாளையம், புதுப்பாளையம், அண்ணாமடுவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று மதியம், 2:00 மணியிலிருந்து 20 நிமிடத்துக்கும் மேலாக துாறல் மழை பெய்தது. இதை தொடர்ந்து, மாலை 6:30 மணியிலிருந்து அரை மணி நேரத்தும் மேலாக சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை