உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் 15 நிமிடம் சாரல் மழை பொழிவு

கோபியில் 15 நிமிடம் சாரல் மழை பொழிவு

கோபி, கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம், 3:30 மணிக்கு திடீரென பலத்த சாரல் மழை பெய்தது. கோபி அருகே கரட்டூர், குள்ளம்பாளையம், நாதிபாளையம், சுண்டப்பாளையம், வெள்ளாளபாளையம், கங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 3:45 மணி வரை சாரல் மழை நீடித்தது. அதன்பின் இரவு முழுக்க வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை