உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கோபி: கவுந்தப்பாடி அருகே அரசு மருத்துவனை சாலையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 26; கட்டடத்தொழிலாளி. திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம், 25ம் தேதி காலை, நாமக்கல் மாவட்டத்துக்கு வேலைக்கு செல்வதாக சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மனைவி கவிதா புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை