உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்யாணம் பண்ணிக்கிறேன் மகள் தகவலால் தந்தை பகீர்

கல்யாணம் பண்ணிக்கிறேன் மகள் தகவலால் தந்தை பகீர்

கோபி: கோபி அருகே கெட்டிசெவியூரை சேர்ந்தவர் ஹரிவர்த்தனி, 19; தனியார் கல்லுாரி பி.ஏ., முதலாமாண்டு மாணவி. கடந்த, 17ம் தேதி கல்லுாரி சென்றவர், அன்று மாலை தந்தைக்கு போன் செய்து. 'பழனி சென்று திருமணம் செய்து கொள்கிறேன்' என்று கூறிவிட்டு, போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !