உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்., பொறுப்பேற்பு

இன்ஸ்., பொறுப்பேற்பு

கோபி: கோபி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட கடத்துார் போலீஸ் ஸ்டேசன் இன்பெக்டர் துரைபாண்டி, நீலகிரி மாவட்டம் சேரம்பாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை, ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கடத்துாருக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ