உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்.,கள் இடமாற்றம்

இன்ஸ்.,கள் இடமாற்றம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எட்டு இன்ஸ்பெக்டர்களை, இடமாற்றம் செய்து கோவை டி.ஐ.ஜி., சசி மோகன் உத்தரவிட்டுள்ளார்இதன்படி சித்தோடு ரவி ஈரோடு டவுன் கிரைம்; ஈரோடு டவுன் கிரைம் மணிகண்டன் மொடக்குறிச்சிக்கு மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமிர்தலிங்கம் சித்தோட்டுக்கும், ஏ.செந்தில்குமார் சீரியஸ் கிரைம் பிரிவுக்கும், இப்பிரிவில் இருந்த பி.ஆர்.செந்தில்குமார், தேவாலாவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.சத்தி போக்குவரத்து பிரிவு குருசாமி ஊட்டி போக்குவரத்து; காங்கேயம் போக்குவரத்து லயோலா இன்னாசி மேரி ஈரோடு ஆயுதப்படை; கோத்தகிரி போக்குவரத்து பதி, கோபி போக்குவரத்து பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி