உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டு பூட்டை உடைத்து நகை, வெள்ளி திருட்டு

வீட்டு பூட்டை உடைத்து நகை, வெள்ளி திருட்டு

பெருந்துறை, பெருந்துறை பவானிரோடு ஆசிரியர் காலனியை சேர்ந்த வெங்கடேஷன் மனைவி மஞ்சு, 36; அருகிலுள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த மூன்று ஜோடி தங்கத்தோடு, வெள்ளி பரிசு பொருட்கள் மற்றும் டி.வி., திருட்டு போனது தெரிந்தது. இவற்றின் மதிப்பு, ௧.௨௦ லட்சம் ரூபாய். புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை