உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலாம் நினைவு தினம்

கலாம் நினைவு தினம்

தாராபுரம்; மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, தாராபுரம் பழைய நக-ராட்சி அலுவலகம் அருகே, அப்துல் கலாம் அறக்-கட்டளை சார்பில், அவரது உருவப்படத்துக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மக்கள், முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை