உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேரள லாட்டரி விற்றவர் கைது

கேரள லாட்டரி விற்றவர் கைது

சத்தியமங்கலம், சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை பகுதியில், சத்தி போலீசார் நேற்று மதியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதி ஐயப்பன் நகரை சேர்ந்த பெரியசாமி, 40, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 6,200 ரூபாய், மொபட்டை பறிமுதல் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ