உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

ஈரோடு:கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கோகுலாஷ்டமி விழா நேற்று நடந்தது. நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியை சுமதி தலைமை தாங்கினார். எல்.கே.ஜி., மற்றும் -யு.கே.ஜி மாணவ--மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். இதேபோல் மாநகரில் பல பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை