உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

பவானி, ஆப்பக்கூடல் அருகே கரட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணி நடந்த நிலையில், நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை