உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர் மோதியதில் கூலி தொழிலாளி பலி

டூவீலர் மோதியதில் கூலி தொழிலாளி பலி

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே சுக்குட்டிபாளையத்தை சேர்ந்த தொழி-லாளி லட்சுமணன், 54; ஓலப்பாளையம் அருகே நேற்று முன்-தினம் மாலை நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த பைக் லட்சுமணன் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ