உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

கோபி,:கோபி அருகே நாகர்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி, 54; ஹீரோ ேஹாண்டா பைக்கில், கல்ராமணி சாலையில் நேற்று மதியம் சென்றார். கோபியை சேர்ந்த கண்ணன், 42, ஓட்டி வந்த சரக்கு வேன் மோதியதில் ரவி பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை