மேலும் செய்திகள்
நிகும்பலா யாகம்
03-Oct-2024
அந்தியூர்: நவராத்திரியை முன்னிட்டு, அந்தியூர் பத்ரகாளி-யம்மன் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு, வெள்ளி கவசம் அணிவித்து துர்கையம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள், விளக்-கேற்றி லட்சார்ச்சனையில் ஈடுபட்டனர்.
03-Oct-2024