உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளம்பெண்கள் மாயம்

இளம்பெண்கள் மாயம்

ஈரோடு: ஈரோடு கொத்துக்காரர் தோட்ட பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன், 39; இவர் மனைவி பிரியதர்ஷினி, 25; தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பிரியதர்ஷினி, கடந்த, 20ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ஐயப்பன் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்-தனர்.* பாசூர், மணியக்காரர் வீதி ஸ்டேஷன் புதுாரை சேர்ந்த மணி-கண்டன் மனைவி ராமாயி, 19; தம்பதிக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 23ம் தேதி இரவு முதல் மனைவி, குழந்தையுடம் மாயமாகி விட்டதாக, மலையம்பாளையம் போலீசில் மணிகண்டன் புகாரளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை