மேலும் செய்திகள்
அருப்புக்கோட்டையில் களை கட்டிய ஆட்டுச் சந்தை
29-Oct-2024
சத்தியமங்கலம்: தாளவாடி அருகேயுள்ள சூசைபுரத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. விவசாய நிலத்தில் நேற்று மதியம் ஆடுகளை மேய்த்து கொண்டி-ருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை தாக்கியது. ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு சென்றபோது, சிறுத்தை தப்பி ஓடி விட்-டது. அதேசமயம் சிறுத்தையால் தாக்கப்பட்ட ஆடு இறந்து விட்-டது. மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, சிறுத்தை தாக்கி கொன்-றது, விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
29-Oct-2024