உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளத்தில் பாய்ந்த லாரி டிரைவர் படுகாயம்

பள்ளத்தில் பாய்ந்த லாரி டிரைவர் படுகாயம்

சத்தியமங்கலம்:பு.புளியம்பட்டி டாணாபுதுாரை சேர்ந்தவர் கமல் குமார், 40. இவர் நேற்று காலை டேங்கர் லாரியில், பால் ஏற்றுவதற்காக கர்நாடக மாநிலம் ஹனுார் சென்று கொண்டிருந்தார். அப்போது கேர்மாளம்-அரே பாளையம் ரோடு கானகரை ஊருக்கு அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் கமல் குமார் படுகாயமடைந்தார். இவர் மீட்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசனுார் போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை