மேலும் செய்திகள்
நாட்டுகாளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரம்
25-Nov-2024
கோபி: திங்களூர் போலீசார் பெரிய வீரசங்கிலி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அதே பகுதியை சேர்ந்த, நாகராஜ், 58, வீட்டில், 65 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள், 29 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
25-Nov-2024