உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு ஆபாச படம் காட்டிய ஆசாமி கைது

சிறுமிக்கு ஆபாச படம் காட்டிய ஆசாமி கைது

ஈரோடு: ஈரோடு, நாராயண வலசை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 35, கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். பள்ளியில் பயிலும், 13 வயது சிறுமியிடம், மொபைல்போனில் ஆபாச படத்தை காட்டி-யுள்ளார். இதுகுறித்து சிறுவர் நலக்குழுவுக்கு புகார் போனது. அவர்களின் அறிவுறுத்தலின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில், ஆனந்தகுமாரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ