மேலும் செய்திகள்
ரயிலில் கடத்தி வரப்பட்ட28 கிலோ குட்கா பறிமுதல்
03-May-2025
ஈரோடு: கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் அன்டோ, 62; நாகபட்டி-னம்-ரஞ்சலகுடா இடையிலான டீ கார்டன் விரைவு ரயிலில் பய-ணித்தார். ஈரோடு ஸ்டேஷனில் ரயில் நின்றபோது, அவரது மொபைல்போனை காணவில்லை. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். விசாரித்து வந்த போலீசார் இது தொடர்பாக, ஈரோடு-பவானி சாலை, கண்ணகி நகர் மகாலட்சுமி தியேட்டர் வீதியை சேர்ந்த சந்திரன் மகன் சக்திவேல், 23, என்ப-வரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.
03-May-2025