மேலும் செய்திகள்
மளிகை கடையில் குட்கா விற்ற உரிமையாளர் கைது
23-Nov-2024
கோபி: கோபி அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 39; கோபி, வாய்க்கால் மேட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான, ௩௦ வயது பெண், நேற்று முன்தினம் காலை பொருட்கள் வாங்க சென்றார். அப்போது பெண் இடுப்பை பிடித்து அணைத்து, முத்தமிட முயன்றாராம். அப்பெண் புகாரின்படி, கோபி அனைத்து மகளிர் போலீசார், ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர்.
23-Nov-2024