உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மிதந்த ஆண் உடல் மீட்பு

வாய்க்காலில் மிதந்த ஆண் உடல் மீட்பு

கோபி: கோபி அருகே காவேரிபாளையம் கீழ்பவானி வாய்க்காலில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, சிறுவலுார் போலீ-சாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருந்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவரின் இடது மார்பு பகுதியில் 'ஓம் சக்தி' என பச்சை குத்தப்பட்டிருந்தது. வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து, சிறு-வலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை