மேலும் செய்திகள்
வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்
08-Aug-2025
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ராணி, 67; இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சீனிவாசனுடன் இருந்து கொண்டு மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கியவரை, நேற்று காலை காணவில்லை. ராணியின் இளைய மகன் சக்திவேல் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்
08-Aug-2025