நகராட்சி கவுன்சிலர் சாவு
பவானி:பவானி நகராட்சியின், 11வது வார்டு கவுன்சிலரும், துணைத்தலைவருமான கம்யூ., கட்சியை சேர்ந்த மணி, கடந்த ஆக., மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார். இந்நிலையில், 15வது வார்டு கவுன்சிலரான தி.மு.க.,வை சேர்ந்த ரவி, உடல் நலக்குறைவால் நேற்று காலை இறந்தார். நகர்மன்ற தலைவர் சிந்துாரி, அலுவலர்கள், கவுன்சிலர்கள், ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.