உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளம்பெண் மர்மச்சாவு

இளம்பெண் மர்மச்சாவு

பெருந்துறை::விஜயமங்கலம், அம்மன் கோவில் அருகில் வசிப்பவவ் கணேஷ்ராஜ். தனியார் ஸ்பின்னிங் மில் மெக்கானிக். இவருடைய மனைவி ஜானகி, 30; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். சிறிது மன வளர்ச்சி குன்றியவர் என தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து, கணேஷ்ராஜ் வீட்டுக்கு வந்தார். தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை