மேலும் செய்திகள்
இந்திரா நினைவு நாள்
31-Oct-2026
ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு தலைவர் ராஜேஷ் ராஜப்பா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் கோபி, சாம்ராட் அசோக், இளங்கோவன், புனிதன், விஜயராகவ், மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Oct-2026