உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதுமாப்பிள்ளை விபரீத முடிவு

புதுமாப்பிள்ளை விபரீத முடிவு

காங்கேயம்: வெள்ளகோவில் அருகேயுள்ள கே.வி.பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் மோகன் குமார், 35; டிரைவரான இவருக்கு ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. மோகன் குமாருக்கு அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால், மனைவியும் அவரது தாயாரும், அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்தவர், குடிப்பழக்கத்தை மறக்க முடியாத விரக்தியில், வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை