ஆர்.டி., விவாஹா ஜூவல்லர்சில் இன்றுடன் முடியும் சலுகை
ஈரோடு: ஈரோடு நேதாஜி சாலையில் புதிய பொலிவுடன் விரிவுப்படுத்-தப்பட்ட, ஈரோடு ஆர்.டி., விவாஹா ஜூவல்லர்சில் நடப்பு நிதி-யாண்டு நிறைவையொட்டி, செய்கூலி சேதாரம் முற்றிலும் இல்-லாமல், தங்கம் விலைக்கே தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து ஆர்.டி.குழும நிறுவனங்களின் நிறுவனர் செந்தில்-குமார், நிர்வாக இயக்குனர் கீர்த்தனா கூறியதாவது: ஆர்.டி., ஜூவல்லர்ஸ், 29 ஆண்டுகளாக தங்க நகை மொத்த வியாபா-ரத்தில் ஈடுபட்டுள்ளது. ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தில், 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு புதிய டிசைன்களில், 916 தங்க நகை வழங்கு-கிறோம். நடப்பு நிதியாண்டு நிறைவை ஒட்டி ஆன்டிக் வளையல், கம்மல், நெக்லஸ், குந்தன் நகைகள், ரோஸ் கோல்டு, விக்டோரிய நகைகள் விற்பனைக்கு வைத்துள்ளோம். இதில் வாடிக்கையா-ளர்கள், 2 பவுன் நகைகளுக்கு மேல் வாங்கினால், செய்கூலி மற்றும் சேதாரம் முற்றிலும் இல்லாமல், தங்கத்தின் விலைக்கே விற்பனை செய்கிறோம். இந்த விற்பனை மார்ச் 31ம் தேதி (இன்-றுடன்) நிறைவடைகிறது. இவ்வாறு கூறினார்.