உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆன்லைனில் பதிவு செய்தால் முன்னுரிமை

ஆன்லைனில் பதிவு செய்தால் முன்னுரிமை

வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருவோர், ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவு செய்திருந்தால், முன்னுரிமை வழங்கப்படும்.தேர்தல் ஆணையத்தில், suvitha.eci.gov.inஇணைய தளத்தில், வேட்பாளர் விண்ணப்பிக்கலாம். அதன் நகலுடன், உண்மை மனுவை நேரில் கொண்டு வந்து கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ.,விடம் தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் பதிவு மட்டுமே செய்ய முடியும். ஆன்லைனில் பதிவு செய்வோர், நேரில் வந்து மனுத்தாக்கல் செய்யும் நாள், நேரத்தை முன்பதிவு செய்து, அனுமதி பெறலாம். அதேசமயம் ஆன்லைனில் பதிவுசெய்யாதவர்கள், குறிப்பிட்ட நாளில் முன்னதாகவே வந்தாலும், ஆன்லைனில் நேரத்தை பதிவு செய்தவருக்கேமுன்னுரிமை வழங்கப்படும் என்று தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை