உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் சார்பில் பூங்கா புதுப்பிப்பு

ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் சார்பில் பூங்கா புதுப்பிப்பு

ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன்சார்பில் பூங்கா புதுப்பிப்புஈரோடு, அக். ௪-ஈரோடு மோளகவுண்டம்பாளையத்தில், மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்கா, ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் சார்பில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து பூங்காவை மேயர் நாகரத்தினம் நேற்று திறந்து வைத்தார்.நிகழ்வில் பிரகாஷ் எம்.பி., எஸ்.பி., ஜவஹர், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார், எஸ்.கே.எம்., பூரண ஆயில் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி வரவேற்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை