மேலும் செய்திகள்
அரசு மரியாதையுடன் இளங்கோவன் உடல் தகனம்
16-Dec-2024
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., இளங்கோவன், நேற்று முன்தினம் இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்-பினர், நேற்று ஒன்று கூடினர். அரசு மருத்துவமனை அருகில் இருந்து எம்.எஸ்.சாலை வழியே ப.செ.பார்க் பகுதிக்கு அமைதி-யாக ஊர்வலம் சென்று, மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க., தே.மு.தி.க., - காங்., உள்ளிட்ட, 300க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர்.
16-Dec-2024