உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 4 பேருக்கு போக்சோ

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 4 பேருக்கு போக்சோ

ஈரோடு, ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் கிருஷ்ணன், 21, சென்னிமலை சாலை மணல்மேடு சந்தோஷ், 25, ஈரோடு சாஸ்திரி நகர் மணிகண்டன், 25, மரப்பாலம் குகன், 23, என நான்கு பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ