உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகா மாரியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்-பொங்கல்

மகா மாரியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்-பொங்கல்

சென்னிமலை:-சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு தேர்த்திருவிழா கடந்த அக்.,30 ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நவ.,6ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. நேற்றிரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. இன்றிரவு காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடக்கவுள்ளது. நாளை காலை உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து, 8:10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து பொங்கல் வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி