உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தனியார் ஊழியர் பலி

விபத்தில் தனியார் ஊழியர் பலி

சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் முத்துார், புளியங்கட்டு புதுாரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவசபாபதி, 23; சென்னிமலை, அம்மாபாளையம் பகுதியில் வசிக்கிறார்.நத்தக்காடையூரில் தனியார் குளிர்பான கம்பெனியில் பணியாற்றுகிறார். சென்னிமலை அருகே பாலப்பாளையம் பிரிவு அருகில் ேஹாண்டா டியூ மொபட்டில் நேற்று மதியம் சென்றார். எதிரே அதிவேகமாக வந்த ஈச்சர் வேன் மோதியதில் சிவசபாபதி தலையில் காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார்.சேலம், செவ்வாய்பேட்டையை சேர்ந்த டிரைவரான காளியப்பன், 57, என்பவரை, சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ