மேலும் செய்திகள்
மனைவி முகத்தில் சுடுநீரை ஊற்றிய கணவன் கைது
27-May-2025
ஈரோடு, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆர்.கே.பேக்கரி உள்ளது. இங்கு ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களான கூல் லீப், ஹான்ஸ், விமல் பான் மசாலா உள்ளிட்ட, 825 பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரங்கம்பாளையம், கே.கே.நகரை சேர்ந்த சிவக்குமார் (எ) ரமேஷை, 42, கைது செய்தனர்.
27-May-2025